GK Astro Classes

Astrological Consultancy Service

View Classes

Purchase Now!

GK Publication

Shop Now

Purchase Now!

Astrology Class

Astrology Softwares

Tiruppur S.Gopalakrishnan (GK)

ஸ்ரீ உச்சிஷ்ட மகா கணபதியின் ஆசிகளால் திருப்பூர் காந்தி நகரில் குருகுலமாக இருக்கிறது. திருப்பூர் அரிசிக்கடை வீதியில் இருக்கும் கே.என்.பில்டிங் மாடியில் (Gk Astro Foundtaion )எனது ஜோதிட ஆய்வுப் பணி தொடர்கிறது. நான் இதுவரை ஜோதிடத்தில் பல நுண்ணிய ஆய்வுகளைச் செய்து பிரசன்னம், ஜோதிடம். நாடி ஜோதிடம் , மருத்துவ ஜோதிடம் ஆகியவற்றில் இதுவரை 41 புத்தகங்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு வெளிவரும் ஜீவ ஜோதிடம் என்ற ஜோதிடப்பத்திரிக்கையில் கெளரவ ஆசிரியராக கடந்த ஆறு ஆண்டுகளாக பணியாற்றி. கட்டுரைகள் எழுதி வந்தேன். சென்னை வளசரவாக்கத்தில் GK அஸ்ட்ரோ அகாடமியை உருவாக்கி அங்கும் ஜோதிடப்பயிற்சிகளையும், ஜோதிட பிரசன்ன ஆய்வுகளையும் செய்கின்றேன். ஒரு பத்திரிக்கையை சுமார் இரண்டரை ஆண்டுகள் நடத்தி வந்துள்ளேன். பல்லாயிரம் ஜோதிடர்களையும், பலநூறு ஜோதிட ஆசிரியர்களையும் உருவாக்கியுள்ளேன்.

சென்னை, திருப்பூர், சேலம், திருச்சி, மதுரை , ஈரோடு, தாராபுரம், காஞ்சிபுரம், மதுரை, பரமக்குடி, திருநெல்வேலி, தர்மபுரி, ஓசூர், கும்பகோணம், கரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திண்டுக்கல், திருவண்ணாமலை, பெங்களுரு போன்ற இடங்களில் ஜோதிட வகுப்புக்களையும், பிரசன்ன வகுப்புக்களையும், ஜோதிட ஆராய்ச்சி சொற்பொழிவுகளையும் நடத்தியுள்ளேன். இன்னும் பல புத்தகங்கள் எழுதிக் கொண்டிருக்கிறேன். மேலும் சிறப்பான ஜோதிட ஆய்வுகளைச் செய்து ஜோதிடத்தில் பல புதுமைகளையும், புரட்சிகளையும் செய்து சாதனை புரிய வேண்டும் என்பது என் அவா. அதற்காக தினமும் தனிக்கவனம் எடுத்து உழைத்து வருகின்றேன். எனது புதிய கோணங்கள் மாணவர்களிடையே எடுத்துக்கூறப்பட்டு, பல ஆய்வுகளுக்குப் பின் வகுப்புகளாகவும், புத்தகங்களாகவும் வெளிவந்து கொண்டிருக்கின்றது. சிறந்த ஜோதிடச் சாதனைகளைச் செய்ய அனுநொடியும் ஸ்ரீ உச்சிஷ்ட மஹா கணதியின் ஆசிகளுடன் திட்டமிட்டு உழைத்து வருகின்றேன். நன்றி.

Believe in the Things that can Fortunately Change Your Life !

26
Year of Experience
1386
Classes Conducted
41
Books Published

Welcome to GK Astro

We GK Astro Academy, situated at Valasaravakkam, Chennai, Tamil Nadu are one of the best astrology providing services providing qualitative astrological consultancy service to our clients. We have immense knowledge about solving love marriage problems, business problems, property disputes and numerous other problems.

If you have any issue pertaining to your horoscope, marriage, match making or others, we are here to help you!

Do you need answers to specific questions?

Our astrologer GK can help.

Ask him your question, and then receive the guidance you seek.

Book an Appointment

Client Testimonials