Description
மருத்துவ ஜோதிட மென்பொருளில் நோயின் விளக்கப்படங்கள், நோயின் தீவிரம், ஜாதகரின் குணம், உடல் அமைப்பு மற்றும் தற்காலிக நிலை போன்றன சுட்டிக்காட்டும் படி உருவாக்கப்பட்டுள்ளது.ஜோதிட உலகில் இதற்கு தனி மகுடம். ஜோதிடத்தை அறிவியலே என்று கூறுவதை விட அதற்கு நிரூபணமாக இந்த அற்புத மென்பொருள் அமைந்துள்ளது. என்ன வியாதி எப்போது தீரும்? எவ்வளவு காலம் நீடிக்கும்? வியாதிக்கான காரண கிரகம் என்ன? போன்றவற்றை விளக்கப் படங்களுடன் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது
Reviews
There are no reviews yet.