பாகை முறை ஜோதிடம் – தொகுதி 1 – G.K Astro Academy

பாகை முறை ஜோதிடம் – தொகுதி 1

ஜோதிடத்தில் ஒரு புது சகாப்தத்தைப் படைப்பதாக இந்நூல் அமைந்துள்ளது. ஒரு ஜாதகத்தில் கிரகம் இருக்கின்ற பாகைகளைப் பார்த்த உடனே பதில் கூறும்படி இந்நூல் அமைந்துள்ளது.

contact number:9842220906,8667208133.

Category:

Description

ஜோதிடத்தில் ஒரு புது சகாப்தத்தைப் படைப்பதாக இந்நூல் அமைந்துள்ளது. ஒரு ஜாதகத்தில் கிரகம் இருக்கின்ற பாகைகளைப் பார்த்த உடனே பதில் கூறும்படி இந்நூல் அமைந்துள்ளது. இதுவே இந்நூலின் சிறப்பம்சமாகும்.. பொதுவாகச் ஜாதகத்தில் யோகமாகக் கருதப்படும் பல்வேறு நிலைக்கிரகங்கள் கூட ஏன் அவயோகத்தைத் தருகின்றன என்பதற்கு மிக எளிமையான விளக்கங்களாலும், எளிதில் புரிந்து கொள்ளக் கூடியதாகவும், மிக அதிக மறதி கொண்டவர்கள் கூட எளிதில் பயிற்சி பெற்று மிகச் சிறந்த பெயரைப் பெறவும். பாகை முறை ஜோதிடம் மிக எளிமையான விளக்கத்தைத் தருகின்றது. மிகக் குறைந்த விதிகளைக் கொண்டு அதிகப்பலனைக் கூறமுடியும். பலநேரங்களில் எந்தத்தவற்றை செய்துவிட்டோம் என்பதைப் புரிந்து எளிதில் தன்னைத் திருத்திக் கொள்ள முடியும் என்பதை விளக்கிறது.குறைந்த பாகை, அதிகப்பாகை பெற்ற கிரகங்கள் இரண்டையும் வைத்து ஏகப்பட்ட நுண்ணிய பலன்களைச் சொல்ல முடியும் என்று நிரூபிக்கப்பட்ட புத்தகம், இந்நூல் தரும் விதிகளைக் கொண்டு மருத்துவ ஜோதிடம் என்று நூலும் எழுதப்பட்டுள்ளது. அதிக கணிதம் இல்லாத மிக எளிய நூலாகும். இதன் சிறப்பம்சம் கருதியே இந்நூல் ஆங்கிலத்தில் Degreey System Of Astrology  என்ற பெயரில் மொழிப் பெயர்ப்பு செய்யப்பட்ட வெளி வந்திருக்கிறது. தமிழில் இரண்டாம் பதிப்பாக சிறப்பாக வெளிவந்திருக்கிறது.