Showing 25–32 of 39 results

    நடைமுறை திருமணப் பொருத்தம்

    300.00

    திருமணப் பொருத்தம் பார்ப்பது ஒரு சிக்கலான விஷயமாக இருக்கிறது. அந்தச்சிக்கலை நீக்கும் பொருட்டு எழுதப்பட்ட ஒரு ஆய்வு நுலாகும்.

    Add to cart

    தாம்பூல பிரசன்னம்

    140.00

    தாம்பூல பிரசன்னம் என்ற இந்த நூல் பிரசன்னங்களில் மிக எளிமையானதாகவும், சிறந்த பலன் தரத்தக்கவும் எழுதப்பட்டுள்ளது.

    Add to cart

    பாகை முறை ஜோதிடம் – தொகுதி 1

    230.00

    ஜோதிடத்தில் ஒரு புது சகாப்தத்தைப் படைப்பதாக இந்நூல் அமைந்துள்ளது. ஒரு ஜாதகத்தில் கிரகம் இருக்கின்ற பாகைகளைப் பார்த்த உடனே பதில் கூறும்படி இந்நூல் அமைந்துள்ளது.

    Add to cart

    Chandra Nadi

    210.00

    சந்திர நாடி என்ற இப்புதிய முறை ஸ்ரீரங்கம் திரு பாலாஜி அவர்களின் முயற்சியாலும், உழைப்பாலும் ஆங்கிலத்தில் வெளிவந்திருக்கிறது.

    Add to cart
  • Placeholder

    Maranam patriya ayivu

    200.00

    ஒருவரின் மரணத்திற்கு கிரகங்கள் எவ்வாறு காரணமாகிறது. இராசிகள், பாவகங்கள், கிரகச் சேர்க்கைகள் எப்படிப்பட்ட மரணத்தைத் தருகிறது.

    Add to cart
  • Placeholder

    பரிவர்த்தனை தரும் பலன்கள்

    150.00

    பரிவர்த்தனை பல்விதங்களில் இருக்கிறது. பரிவர்த்தனை யோகமா/ அவயோகமா மொத்தம் உள்ள 66 பரிவர்த்தனைகளில் எந்தப் பரிவர்த்தனை சிறப்பானது.

    Add to cart

    புதனின் சேட்டைகள்

    150.00

    கிரகங்களில் அனைத்துக் கிரகத்தையும் ஈடு கொடுக்கும் கிரகமாக புதன் இருக்கிறது.

    Add to cart

    சந்திர நாடி (நான்காவது பாகம்)

    260.00

    சந்திர நாடியின் நான்காவது பாகமாகும். இது சந்திர நாடியின் மைல்கல்லாகக் கருதக்கூடிய நூலாகும்.

    Add to cart