Description
ஜாமக்கோள் இரண்டாம் பாகம் என்ற இந்த நூல் நான்காம் பதிப்பாக வெளிவந்திருக்கிறது. இதுவரை வந்த பதிப்புக்களை விட இந்தப் பதிப்பை தற்போது இருக்கும் அனுபவங்களுடன் சுமார் 86 தலைப்புக்களில் வெளிவரகிறது. நீர் பிரசன்னங்கள், செய்வினை சார்ந்த பிரசன்னங்கள், காணாமல் போன பொருட்கள் மற்றும் நபர்கள் பிரசன்னங்கள் இதில் காணப்படுகிறது. ஏற்கனவே வெளிவந்த இந்த இரண்டாம் பதிப்பின் மீது கேட்கப்பட்ட சந்தேகங்களையும் ஆங்காங்கே கொடுத்து அதற்குரிய விளக்கமும் கொடுத்திருக்கின்றேன். ஒரு பிரசன்ன வித்தை என்பது ஒரு மாய மந்திரக் கண்ணாடி நமது கையில் இருப்பது போன்ற உணர்வை தரும் என்பதற்கு இந்நூலும் ஒரு உதாரணமாக இருக்கும். பல நுணுக்கங்களைச் சேர்த்து மேலும் மெருகூட்டப்பட்ட நிலை சிறப்பாக வெளிவந்துவிட்டது.
Reviews
There are no reviews yet.