Description
இந்நூல் மற்ற தொகுதிகளை விட நுண்ணியமாகவும், வெளிவட்டக் கிரகங்களுக்கும் நட்சத்திரங்கள், ஆருட நட்சத்திரங்கள், கவிப்பிற்கும் நட்சத்திரங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் பயன்படுத்தும் விதிகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஜாமக்கோள் பிரசன்னத்தில் ஹோரி முறைகளையும் பயன்படுத்த கூறப்பட்டுள்ளது. உதயத்தின் வலிமை, அதில் நிற்கின்ற கிரகங்களின் பலன்கள் சிறப்புற எடுத்துக்கூறப்பட்டுள்ளது. ஜாமக்கோள் மூன்றாம் பாகம் என்ற இந்த நூல் இதுவரை மூன்று பதிப்புக்கள் வெளிவந்திருக்கிறது. கிரகங்களின் காரகத்துவத்திற்கும் பாவகங்களின் காரகத்துவத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு எழுதப்பட்டிருக்கிறது. உதயத்திற்கும், ஆருடத்திற்கும், ஜாமக்கிரகத்திற்கும், ஜாம இராசிகளக்கும் பாகை, நட்சத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.
Reviews
There are no reviews yet.