Description
ஜாமக்கோள் பிரசன்னத் தொடர்வரிசையில் இந்நூல் இரண்டாம் பதிப்பாக வெளிவருகிறது. இந்நூலில் உதயத்தின் சிறப்புக்கள், உதய ஆருடத்தின் தனித்தன்மைகள் சிறப்பாக கொடுக்கபட்டிருக்கிறது. இதன் மூன்றாம் பதிப்பு தயாராகிக் கொண்டிருக்கிறது இதுவே இதன் சிறப்பம்சமாகும்.
Reviews
There are no reviews yet.