Description
ஒருவரின் பிறப்பிற்கு மூன்று கர்மா அனுமதிக்க வேண்டும். அவை தாய், தந்தை, ஜாதகரின் கர்மா என மூன்று கர்மாவாகும். இவற்றையும் இதன் வழிப் பிரச்சனைகளையும் விரிவாக விளக்கப்படங்களுடன் சுட்டிக்காட்டும்படி உருவாக்கப்பட்டுள்ளது. பார்க்கின்ற ஜாதகத்திற்குப் பரிகாரம் உண்டா இல்லையா பரிகாரத்தை எப்போது செய்ய வேண்டும். பாவம் போக்குவதற்குரிய பரிகாரங்கள் என்ன புண்ணியங்களைப் பெருக்கிக் கொள்வதற்கான பரிகாரங்கள் என்ன ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உரிய சிறப்பு கோவில் எது அதன்பயன்பாடுகள் போன்றன விரிவாகவும் பலருக்கும் பயனுள்ள வகையிலும் தரப்பட்டுள்ளது.
Reviews
There are no reviews yet.