Description
இவை நான்கு விதமாக உள்ளது. 1.பொதுவான எண்கணிதம். 2. பெயரியல் ஜோதிடம். 3. நேம்லிஸ்ட், வைத்த பெயர் எவ்வாறு உள்ளது. அதன் மதிப்பெண் எவ்வளவு. அனைத்திற்குமான பலன் 7 பக்கத்தில் வரும். பெயருக்கான வரைபடம். 4. ஹீப்ருமுறை, பித்தாகரஸ் முறை, டாரட் ஜோதிடம் போன்றன உள்ளது.ஜெம்ஸ், அதன் பலன், தேர்ந்த பல நிபுணர்களின் விளக்கம்.
Reviews
There are no reviews yet.