சந்திர நாடி (நான்காவது பாகம்) – G.K Astro Academy

சந்திர நாடி (நான்காவது பாகம்)

சந்திர நாடியின் நான்காவது பாகமாகும். இது சந்திர நாடியின் மைல்கல்லாகக் கருதக்கூடிய நூலாகும்.

contact number:9842220906,8667208133.

Category:

Description

சந்திர நாடியின் நான்காவது பாகமாகும். இது சந்திர நாடியின் மைல்கல்லாகக் கருதக்கூடிய நூலாகும். கேள்வியைப் பிறந்த காலச் ஜாதகம் காட்டும் போது அதன் பல்வேறு கோணத்தை, தன்மைகளைக் கோட்சாரம் காட்டுகிறது. பிறந்த கால ஜாதகப்படி ஒருவர் நல்லவராக இருக்கிறார் என்றால் தற்போதும் அதே நிலையில் இருப்பாரா இருக்கமாட்டார். அதன் பலன் என்ன எப்பொழுது சம்பவம் நடக்கும்.
வேலை/ தொழில்
திருமணம்
கடன்
போன்று பல்வேறு தலைப்புக்களில் சிறப்பாகவும், தெளிவாகவும், எளிமையாகவும் எழுதப்பட்டிருக்கிறது. ஜாதகம் மாறாமல் இருந்தாலும் கோட்சாரம் மாறுவதாலும், தசா,புத்திகள் மாறுவதாலும் ஒரேமாதிரியான பலன்களை ஜாதகர் அனுபவிப்பது இல்லை என்ற கருத்தை ஆழமாக வலியுறுத்தி எழுதப்பட்ட நூலாகும்