ஜாமக்கோள் பலனறிதல் – G.K Astro Academy

ஜாமக்கோள் பலனறிதல்

இதுவரை இரண்டு பதிப்புக்கள் வெளிவந்திருக்கிறது என்ற பெருமைக்குரிய நூலாகும்.

 

 

contact number:9842220906,8667208133.

Category:

Description

இதுவரை இரண்டு பதிப்புக்கள் வெளிவந்திருக்கிறது என்ற பெருமைக்குரிய நூலாகும்.ஜாமக்கோள் பலனறிதல் என்ற நூல் ஜாமக்கோள் பிரசன்னத்தில் நுண்ணியமாகவும் துல்லியமாகவும் பலன்கூறிப் பெயர்பெரும் வகைகளில் விதிகள் தொகுக்கப்பட்டுள்ளது. அத்தியாயம் முறைகளில் எழுதப்பட்டுள்ளது. குல தெய்வங்கள், காணாமல் போனவற்றை கண்டறிதலுக்கு சிறப்பு விதிகள் எழுத்தப்பட்டுள்ளது. ஜாமகிரகத்தையும் உபமாகப் பிரித்து பலன் எழுதப்பட்டுள்ளது. எதிர்கால சம்பவங்களை எக்கிரங்கள் வரை சொல்ல வேண்டும் என்றும் பலஇடங்களில் எளிமையாகப் புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்கும் நமது மற்ற ஜாமக்கோள் பிரசன்ன நூலில் கொடுக்கப்பட்ட விதிகளை விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது. பலருக்கும் மிக்க பயனுள்ள நூலாகும்.