Description
நட்சத்திர ரீதியான திருமணப்பொருத்தம்
கிரக ரீதியான திருமணப்பொருத்தம்
இருவர் ஜாதக ஓப்பீடு
கிரகங்களின் தோஷ அளவீடுகள், பாவக தோஷம், பொருத்த மதிப்பெண்கள், பல ஜாதகங்களை ஒப்பிட்டுப்பார்க்கும் வசதி போன்றன தரப்பட்டுள்ளது.இவை மூன்று முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. நட்சத்திர பொருத்தம், கிரக பலத்துடன், மதிப்புடன். திருமண அமைப்பாளர்களுக்கும் பயன்படும் விதமாக உருவாக்கப் பட்டுள்ளது
Reviews
There are no reviews yet.