பரிகாரம்

Rs.5000

மென்பொருள் ஏழு தலைப்புகளில் உள்ளன. பிரசன்னம்,ஜாதகம்,நாடி,பொருத்தம்,எண் கணிதம்,மருத்துவம் மற்றும் கே.பி. என ஏழு ஆகும். ஒவ்வொன்றின் விலை ரூ5000. ஏழும் சேர்த்து வாங்கினால் ரூ 30000/-

மென்பொருள்கள் பெற
Suresh : +91 – 9842220906

Description

ஒரு ஜாதகரின் பிறவிக் கர்மா எவ்வளவு? தற்போது எவ்வளவு நடப்பில் உள்ளது. கர்மாவைத் தீர்க்க முடியுமா? அதற்கு பரிகாரம் உண்டா? அல்லது அனுபவித்துத்தான் தீர்க்க வேண்டுமா? போன்றவைகள் விளக்கப் படங்களுடன் மிகத் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. கம்ப்யூட்டரில் பார்த்துக் கொள்ளும் வசதி. பிரிண்ட எடுத்துக் கொள்ளும் வசதி.ஒருவரின் பிறப்பிற்கு மூன்று கர்மா அனுமதிக்க வேண்டும். அவை தாய், தந்தை, ஜாதகரின் கர்மா என மூன்று கர்மாவாகும். இவற்றையும் இதன் வழிப் பிரச்சனைகளையும் விரிவாக விளக்கப்படங்களுடன் சுட்டிக்காட்டும்படி உருவாக்கப்பட்டுள்ளது. பார்க்கின்ற ஜாதகத்திற்குப் பரிகாரம் உண்டா இல்லையா பரிகாரத்தை எப்போது செய்ய வேண்டும். பாவம் போக்குவதற்குரிய பரிகாரங்கள் என்ன புண்ணியங்களைப் பெருக்கிக் கொள்வதற்கான பரிகாரங்கள் என்ன ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உரிய சிறப்பு கோவில் எது அதன்பயன்பாடுகள் போன்றன விரிவாகவும் பலருக்கும் பயனுள்ள வகையிலும் தரப்பட்டுள்ளது.

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.