மருத்துவ ஜோதிட மென்பொருள்

Rs.5000

 

மென்பொருள் ஏழு தலைப்புகளில் உள்ளன. பிரசன்னம்,ஜாதகம்,நாடி,பொருத்தம்,எண் கணிதம்,மருத்துவம் மற்றும் கே.பி. என ஏழு ஆகும். ஒவ்வொன்றின் விலை ரூ5000. ஏழும் சேர்த்து வாங்கினால் ரூ 30000/-

மென்பொருள்கள் பெற
Suresh : +91 – 9842220906

Description

மருத்துவ ஜோதிட மென்பொருளில் நோயின் விளக்கப்படங்கள், நோயின் தீவிரம், ஜாதகரின் குணம், உடல் அமைப்பு மற்றும் தற்காலிக நிலை போன்றன சுட்டிக்காட்டும் படி உருவாக்கப்பட்டுள்ளது.ஜோதிட உலகில் இதற்கு தனி மகுடம். ஜோதிடத்தை அறிவியலே என்று கூறுவதை விட அதற்கு நிரூபணமாக இந்த அற்புத மென்பொருள் அமைந்துள்ளது. என்ன வியாதி எப்போது தீரும்? எவ்வளவு காலம் நீடிக்கும்? வியாதிக்கான காரண கிரகம் என்ன? போன்றவற்றை விளக்கப் படங்களுடன் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.